VPN (Virtual private network) என்றால் என்ன?
இது ஒரு தனிப்பட்ட நெட்வொர்க் ஆகும். இது நீங்கள் இணையத்தில் உலாவும் போதும் உருவாக்கப்படும். இது ஆன்லைனில் உங்களது தனிப்பட்ட பாதுகாப்பை அதிகப்படுத்துகிறது. நீங்கள் இன்டர்நெட்டில் உலாவும் போதும் அல்லது பிரவுசிங்கிற்கு செய்யும் போது உங்கள் கணினிக்கும் அல்லது கையடக்க தொலைபேசிக்கும் , நீங்கள் செல்ல விரும்பும் வலையத்தளத்திற்கும் இடையில் ஒரு இடைத்தரகராக நின்று உங்களது பாதுகாப்பான இணைய பிரவுசிங்கிற்கு வழிவகுக்கும். இந்த வி பி என் (VPN) உங்களது டேட்டா எக்ஸ்டர்னல் VPN சர்வருக்கு செலுத்தப்படும். இது உங்களுக்கு தேவையான அல்லது விருப்பப்படும் வெப்சைட் உடன் இணைக்க வழி வகுக்கும். இதே செயல் முறையை வி பி என் சர்வர் மூலமாக செய்யும்போது, பாவனையாளரின் ஐபி (IP) அட்ரஸ் மாற்றப்படும். இதனால் குறிப்பிட்ட வெப்சைடுகளால் அல்லது வலைய தளங்களால் உங்களது இடத்தை கண்காணிக்க முடியாது அல்லது ட்ராக் செய்ய முடியாது.
இன்னும் சுருக்கமாக கூறினால் வி பி என் (VPN) என்பது, உங்களது காதலியின் வீட்டுக்கு தெரியாமல் செல்லும் ஒரு பாதை போன்றது. இப்பாதை மூலமாக நீங்கள் சென்றால் உங்கள் செயற்பாடுகளை விபிஎன் VPN வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தாது. அத்தோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு தேவையான வலைய தளத்திற்கு செல்லும் பாதையில் உங்களது அடையாளத்தை அதாவது உங்கள் ஐபி அட்ரஸை மாற்றிவிடும். நீங்கள் அங்கே சென்று மீண்டு வரும்போது உங்களுக்கு தேவையான நேரத்தில் உங்கள் ஐபி அட்ரஸை மாற்றும்.
இந்த விபிஎன் VPN மூலம் உங்கள் இருப்பிடத்தை மாற்றுவதன் மூலம் அரசாங்கம் முதல் சைபர் கிரிமினல் , ஹேக்கர் வரை உங்களை கண்காணிப்பதை விபிஎன் இயலுமானவரை தடுக்கும்.
மற்றைய நாடுகளை விட இந்தியாவில் இணையப் பயனர்கள் கண்காணிப்பு மற்றும் ஆன்லைன் தணிக்கைளுடன் அதிகமாக போரிட வேண்டும்.
வயது வந்தவர்களுக்கான வலைத்தளங்கள் மற்றும் மத எதிர்ப்பு ரீதியான வலைத்தளங்கள், அதே சமயம் டிக் டாக் மற்றும் பப்ஜி மொபைல் போன்ற பயன்பாடுகள் சீனாவில் உருவாக்கப்பட்டதால், அதன் பயன்பாடும் இந்தியாவில் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
(இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை சர்ச்சையில், நீண்ட காலமாக மோதிக் கொண்டுள்ளதன் காரணமாக பெரும்பாலான சீன வெளிய தளங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
இப்போது இந்தியாவில் உள்ள முதன்மையான இலவச (VPN) வி பி என்களை பற்றி பார்ப்போம்.
இந்தியாவிற்கான சிறந்த இலவச விபிஎன் VPN இணை கண்டுபிடிப்பது எப்படி?
அதை கண்டுபிடிப்பதற்கான சில முக்கியமான நிபந்தனைகளை கீழ்வரும் பந்தியில் காணலாம்.
1. எப்போதும் இலவசம்-
சில வி பி என் VPN சேவைகள் சில காலத்திற்கு மட்டுமே இலவச சேவை வழங்குகின்றது ஆனால் நாங்கள் கால வரையறை இன்றிய இலவச சேவைகளை மட்டுமே பரிந்துரைக்கிறோம்.
2. இந்தியாவில் வேலை செய்வது-
இந்த இலவச விபிஎன் VPN சேவைகள் ஒவ்வொன்றும் இந்தியாவில் பதிவிறக்கம் செய்து இலகுவாக பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்
3.அதி இணைய வேகம்
ஸ்ட்ரீமிங் டோரண்ட் மற்றும் இணைய உலாவல் ஆகியவற்றிற்கு அதிக வேகத்தை அந்த விபிஎன் VPN வழங்க வேண்டும்.
4.தனி உரிமை மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் வேண்டும்
பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருப்பது முக்கியம், மற்றும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கருவிகள் மூலம் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் சேவைகளை மட்டுமே நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
5.பயனர்களின் பதிவுகளை பதிவு செய்யாததாக இருக்க வேண்டும்-
பயனர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த ஒரு பதிவையும் தரவையும் பதிவு செய்யாததாக இருக்க வேண்டும்.
6.பயனர் நட்பு-
சிறந்த இலவச விபிஎன் சேவைகள், பலவிதமான இயங்குதளங்கள் மற்றும் சாதனங்களில் இயங்குவதாக இருக்க வேண்டும்
இந்தியாவில் உள்ள இலவச விபியின், பாதுகாப்பான வி பி என் இணை கண்டறிவது ஒரு கடினமான பணி. ஏனெனில் சில விபிஎன்கள் VPN உங்களது தனிப்பட்ட தரவுகளை திருடலாம் மற்றும் உங்களது கணினிக்கு சில இடையூறுகளை ஏற்படுத்தலாம். மற்றும் கூடுதலான விபிஎன்கள் VPN பணம் செலுத்தாமல் பாவிக்க முடியாது. ஆகவே ஆகவே இணைய பயனர்களுக்கு ஏற்ற வகையில் நாங்கள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் இலவச விபிஎன்களை VPN தேர்ந்தெடுத்துள்ளோம்.
இவைகள் பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை நீங்கள் காணலாம்.
இந்நிபந்தனைகளை கருத்தில் கொண்டு பார்க்கையில், நாம் உங்களுக்காக ஒரு விபிஎன் VPN சேவையை தேர்ந்தெடுத்துள்ளோம்.
JEWEL VPN
இலவச VPN
இலவச விபிஎன் VPN என சொல்லப்படும் பல விபின்களே பிரீமியம் திட்டத்தையும் வைத்திருக்கும். எப்படி எனில் தனது ஃப்ரீ விபிஎன் மூலம் அனேகமாக குறைந்த வேகத்தை வழங்கி பின் அதிக வேகத்திற்கு பணம் செலுத்தும் படி கேட்கும். https://jewelvpn.com
ஆனால் இந்த ஜெவல் வி பி என் JEWEL VPN இதிலிருந்து முற்றாக மாறுபடுகிறது.
இது மற்ற விபிஎன்களை VPN போல அன்றி, கிரெடிட் கார்ட்கள் அல்லது பண அறிக்கைகள் அல்லது பணப்பதிவுகள் இவற்றை தனது சர்வருக்கு கேட்காது. இதுவே பெரும்பாலான வாடிக்கையாளர்களை இந்த விபிஎன்னை VPN பயன்படுத்த விரும்புவதற்கு முதன்மையான காரணம், முன்னரே கூறியுள்ளது போல் மாதாந்த சந்தாவை இது கேட்டு வலியுறுத்தாது. இதனால் பாவனையாளர்களின் தேவைகளுக்கு இது மிகவும் பொருத்தமானது. இதனால் ஜெவல் வி பி என் JEWEL VPN னினை விபி என்களின் அரசன் (king of VPN) எனவும் கூறலாம்.
தனியுரிமை பாதுகாப்பு
பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை மற்றும் பயனர்களின் அடையாளம் காணக்கூடிய எந்த ஒரு பதிவையும் தரவையும் பதிவு செய்யாது என்பது இதன் முக்கிய சிறப்பம்சம். அனேக VPN போல (தகவல் திருட்டு மற்றும் ஏனைய தளங்களுக்கு தரவுகளை விற்பனை) அல்லாமல் வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கும் தேவைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது.
அதிகப்படியான சேவையகங்கள் (SERVER)
தற்போது ஜெர்மனி மற்றும் பின்லேந்தில் பல சேவைகள் உள்ளன ஆனால் இன்னும் தனது பயனர்களுக்கு சேவை அளிக்கும் வகையில் தனது சர்வர் இருப்பிடங்களை இன்னும் அதிகப்படுத்துகிறது.
சாதாரணமான VPN ல் இருந்து இது வேறுபட்டு , பயனர்களுக்கு சிறந்த மற்றும் இலவச சேவையை வழங்குவதால் இதனையே நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.
Add a Comment